இன்றைய விடுதலை தீபங்கள்

இன்றைய விடுதலை தீபங்கள்

மேஜர் இசையமுதன்

சத்தியமூர்த்தி நிசாந்தன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 19.08.2008

லெப்டினன்ட் நேரு

பாலசுந்தரம் தயாபரன்

புதிய பளை, பழைள

வீரச்சாவு: 19.08.2006

லெப்டினன்ட் சங்கவி (கனியவள்)

பாக்கியநாதன் பேரின்பநாயகி

வட்டக்கச்சி, கிளிநொச்சி

வீரச்சாவு: 19.08.2001

மேஜர் உதயன்

தியாகராஜா சந்திரகுமார்

மாத்தளை, சிறிலங்கா

வீரச்சாவு: 19.08.2000

லெப்டினன்ட் திருமாறன்

இராசசிங்கம் பிரபாகரன்

8ம் வட்டாரம், இலுப்பைக்குளம், சாம்பல்த்தீவு, திருகோணமலை

வீரச்சாவு: 19.08.2000

மேஜர் விகடன்

கதிரவேலு ரவிச்சந்திரன்

சுங்கங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.08.2000

மேஜர் நீலன் (தமிழழகன்)

கணபதிப்பிள்ளை சாந்தகுமார்

ஆலங்கேணி, கிண்ணியா, திருகோணமலை

வீரச்சாவு: 19.08.2000

லெப்டினன்ட் இளங்குமரன்

ஆறுமுகம் சீலன்

இடைக்குறிச்சி, வரணி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.08.1999

வீரவேங்கை சிவா

தர்மலிங்கம் ராஜ்அனந்தன்

1ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு

வீரச்சாவு: 19.08.1999

கப்டன் சேகரன்

தெய்வேந்திரம் யோகேந்திரம்

மல்லிகைத்தீவு, கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 19.08.1998

வீரவேங்கை மதிவண்ணன்

நாகராசா அஜந்தன்

மயிலிட்டி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.08.1998

வீரவேங்கை தீப்பொறி

வில்வராசா சுதாகரன்

தோப்பூர், திருகோணமலை

வீரச்சாவு: 19.08.1998

கப்டன் தமிழரசன் (ஜான்)

கிருஸ்ணன் ஜெகநாதன்

திருநெல்வேலி கிழக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.08.1997

கப்டன் வேந்தன்

தேவதாஸ் ரமேஸ்குமார்

வடகாடு, மல்லாவி, முல்லைத்தீவு

வீரச்சாவு: 19.08.1997

கப்டன் சதாசிவம்

கந்தசாமி கிருபாகரன்

11ம் யூனிற், தர்மபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 19.08.1997

லெப்டினன்ட் சுரேஸ்

கணபதி நந்தகுமார்

புன்னைநீராவி, விசுவமடு, கிளிநொச்சி

வீரச்சாவு: 19.08.1997

லெப்டினன்ட் தெய்வேந்திரன்

பிரான்சிஸ் வின்சன்

மணற்குடியிருப்பு, அம்பலவன்பொக்கணை, முல்லைத்தீவு

வீரச்சாவு: 19.08.1997

லெப்டினன்ட் செங்கோடன்

இராசரத்தினம் தினேஸ்குமார்

தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.08.1997

லெப்டினன்ட் தமிழவள்

சித்திவிநாயகம் அன்புச்செல்வி

உறணி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.08.1997

2ம் லெப்டினன்ட் தலைமகள் (சிரித்திரா)

முத்து சாந்தி

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 19.08.1997

2ம் லெப்டினன்ட் புவனன்

விவேகாநந்தன் செல்வராசா

குடாப்பொக்கணை, வெலிக்கந்தை, பொலநறுவை

வீரச்சாவு: 19.08.1997

வீரவேங்கை மாநிலவன்

மகான் கமலநாதன்

கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.08.1997

வீரவேங்கை கவிக்குவியிலன்

பேதுறு சிமியோன்

யூனியன் குளம், கோணாவில், கிளிநொச்சி

வீரச்சாவு: 19.08.1996

2ம் லெப்டினன்ட் இசையமுதன் (இசைமாறன்)

இந்திரராஜா தமிழ்ச்செல்வன்

10ம் வட்டாரம், சாம்பல்தீவு, திருகோணமலை

வீரச்சாவு: 19.08.1995

வீரவேங்கை பிரியதர்சன்

பத்மநாதன் பரமேஸ்வரன்

புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 19.08.1990

லெப்டினன்ட் தேவா

நாராயணன் சாமித்தம்பி – குமார்

பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை.

வீரச்சாவு: 19.08.1989

கப்டன் வண்ணன்

சீவரத்தினம் கலைஜீவன்

கனகபுரம், கிளிநொச்சி.

வீரச்சாவு: 19.08.1989

வீரவேங்கை கோபு

கதிர்காமத்தம்பி தர்மராசா

புதூர், மட்டக்களப்பு.

வீரச்சாவு: 19.08.1988

லெப்டினன்ட் றொபேட்

சுந்தரம் லோகநாதன்

கிருஸ்ணபுரம், கிளிநொச்சி.

வீரச்சாவு: 19.08.1988

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்!

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments