இன்றைய விடுதலை தீபங்கள்!!

இன்றைய விடுதலை தீபங்கள்!!

தமிழீழ விடுதலைக்கு இன்றைய நாள் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம்

இன்றைய விடுதலை தீபங்கள்!! 1

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்!

லெப்டினன்ட் அல்லியரசி

கதிரவேலு புனிதவதி

யோசப் கடை, மலையாளபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 26.01.2009

லெப்டினன்ட் அரசி (குமுதா)

சுப்பிரமணியம் பிரியதர்சினி

ஆனந்தபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 26.01.2009

மேஜர் அகன்

மங்களேஸ்வரன் சுரேஸ்

ஒட்டுசுட்டான்

வீரச்சாவு: 26.01.2009

மேஜர் மச்சவல்லவன்

இராமையா சேர்வைநடராசா

புலோப்பளை கிழக்கு, புலோப்பளை

வீரச்சாவு: 26.01.2009

மேஜர் பேரன்பு

சண்முகலிங்கம் சுதாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.01.2009

மேஜர் குறிஞ்சிச்சுடர்

தில்லைநாதன் கஜேந்திரா

ஜெயந்திநகர்

வீரச்சாவு: 26.01.2009

லெப்டினன்ட் சீர்விழி

இராமநாதன் தயாளினி

செல்வாநகர்

வீரச்சாவு: 26.01.2009

கப்டன் கலையரசன்

திருஞானம் அன்ரன் ஜெயக்குமார்

இரணைமாதா நகர், முழங்காவில்

வீரச்சாவு: 26.01.2009

கப்டன் அன்புமலை

லக்சுமிகந்தராசா கிருஸ்ணராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.01.2009

லெப்டினன்ட் ஒளிநிலா (தூயமுல்லை)

இரத்தினம் சுஜித்தா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.01.2009

கப்டன் சாளரசன்

சத்தியசீலன் ஜெயக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.01.2009

2ம் லெப்டினன்ட் அரிகரன்

அன்னலிங்கம் ரதீஸ்

வட்டக்கச்சி, கிளிநொச்சி

வீரச்சாவு: 26.01.2009

மேஜர் பிறைசூடி (கீர்த்தனன்)

தங்கவேல் தங்கேஸ்வரன்

பொன்நகர், திருமுறிகண்டி

வீரச்சாவு: 26.01.2009

போருதவிப்படை வீரர் ராகுலன்

யோகேந்திரன் ராகுலன்

செஞ்சுடர் குடியிருப்பு, கைவேலி, புதுக்குடியிருப்பு

வீரச்சாவு: 26.01.2009

2ம் லெப்டினன்ட் நவநீதன்

அழகிப்பொடி சோமசுந்தரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.01.2009

கப்டன் அறிவாளன்

முத்தையா ஜெயந்தகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.01.2009

வீரவேங்கை மலரவன்

செல்வராஜா கவிதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.01.2009

மேஜர் மதிமாறன் (ஈழக்கடல்)

மகேந்திரன் திலீபன் (தினேஸ்)

மன்னார்

வீரச்சாவு: 26.01.2009

போருதவிப்படை வீரர் பீற்றர்

இம்மானுவேல் பீற்றர்

ஆறுமுகத்தான்குளம், முள்ளிவாய்க்கால்

வீரச்சாவு: 26.01.2009

லெப்.கேணல் கோபி (மாஸ்ரர்)

திருநாவுக்கரசு சதீஸ்குமார்

வீரச்சாவு: 26.01.2009

கப்டன் கார்முகிலன்

பழனிச்சாமி முருகவேல்

கிருஸ்ணபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 26.01.2007

வீரவேங்கை பாமா

காளிராசா அரியமலர்

திருகோணமலை

வீரச்சாவு: 26.01.2007

வீரவேங்கை நிசாந்தன்

தங்கராஜா ஜீவராஜா

சித்தாண்டி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.01.2004

கப்டன் பகீரதன்

கதிரமலை வசந்தகுமார்

கன்னாரத்தெரு, கொழும்பு

வீரச்சாவு: 26.01.2000

2ம் லெப்டினன்ட் நாதன்

சற்குணராஜா ஜெயக்குமார்

கோப்பாய் தெற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.01.2000

கப்டன் கவிதன் (பிறைற்றன்)

கணபதிப்பிள்ளை உதயகுமார்

வன்னேரிக்குளம், கிளிநொச்சி

வீரச்சாவு: 26.01.1998

கப்டன் ஒளிவதனன்

இராசதுரை ரஞ்சன்

இணுவில் கிழக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.01.1996

கப்டன் சிவானி

மதுரநாயகம் சந்திரகலா

அகதிமுகாம், மடு, மன்னார்

வீரச்சாவு: 26.01.1996

லெப்டினன்ட் கில்மன் (தீபன்

இராஜேந்திரன் டொமினிக்கமல்

உசன் மிருசுவில், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.01.1996

2ம் லெப்டினன்ட் பாவழகி (கிறிஸ்ரி)

யேசுதாசன் ஜெசிறெனோல்ட்டா

மடு, மன்னார்

வீரச்சாவு: 26.01.1996

2ம் லெப்டினன்ட் கனகேஸ்வரன்

சண்முகம் மகேஸ்வரன்

நுவரேலியா, சிறிலங்கா

வீரச்சாவு: 26.01.1996

வீரவேங்கை செல்வன்

ஆறுமுகம் ரமேஸ்

கணேசபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 26.01.1996

வீரவேங்கை நெடுங்கிளியன் (றோய்)

சிவராசா வெற்றிவேல்

செங்கலடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.01.1993

வீரவேங்கை மேனகராஜ்

கிருஸ்ணபிள்ளை ரமேஸ்

தம்பிலுவில் அம்பாறை

வீரச்சாவு: 26.01.1992

வீரவேங்கை சுகிவர்மன் (சுஜி)

வன்னியசிங்கம் ரவீந்திரன்

தம்பிலுவில் அம்பாறை

வீரச்சாவு: 26.01.1992

வீரவேங்கை ஜெயநாதன் (பரதராஜ்)

வீரக்குட்டி இந்திரகுமார்

அம்பாறை

வீரச்சாவு: 26.01.1992

வீரவேங்கை உமாகரன்

சித்திரவேல் அந்தோனி

புதூர், மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.01.1992

வீரவேங்கை பற்றிக்

சின்னராசா கணேசலிங்கம்

06ம் வட்டாரம் சாம்பல்தீவு, திருகோணமலை

வீரச்சாவு: 26.01.1991

வீரவேங்கை சாந்தன்

இரத்தினம் கதிர்காமநாதன்

கல்முனை, அம்பாறை

வீரச்சாவு: 26.01.1991

2ம் லெப்டினன்ட் முரளி

பாலசுப்பிரமணியம் செல்வக்குமார்

உப்புவெளி, திருகோணமலை

வீரச்சாவு: 26.01.1991

மேஜர் கௌரி (சுதுஜீவன்)

சதானந்தம் அனுதீபன்

பாலப்பெருமாள்கட்டு, வட்டக்கண்டல், மன்னார்

வீரச்சாவு: 26.01.1991

வீரவேங்கை சின்னக்காந்தி (சௌத்திரி)

கணபதிப்பிள்ளை சண்முகலிங்கம்

கலட்டி, மயிலிட்டி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 26.01.1990

2ம் லெப்டினன்ட் பாலன்

சோமசுந்தரம் சிவபாலன்

முல்லைப்புலவு, காரைநகர், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 26.01.1988

லெப்டினன்ட் முரளி

சிவசுப்பிரமணியம் ஜெயக்குமார்

மாதகல், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 26.01.1988

லெப்டினன்ட் சசி

கந்தசாமி மகேஸ்வரன்

கொக்குத்தொடுவாய், மணலாறு.

வீரச்சாவு: 26.01.1986

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்

பகிர்ந்துகொள்ள