இரண்டு முக்கிய சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன!

இரண்டு முக்கிய சுரங்கப் பாதைகள்  மூடப்பட்டுள்ளன!

விக்கனில் (Viken) உள்ள Nordby சுரங்கப்பாதை மற்றும் ஒஸ்லோவில் உள்ள Opera சுரங்கப்பாதை இரண்டும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக மூடப்பட்டுள்ளன.

-ஓடு பாதை சமிக்ஞைகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக Nordby சுரங்கப் பாதை மூடப்பட்டுள்ளது. Opera சுரங்கப் பாதையில் என்ன கோளாறு உள்ளது என்பது தெளிவற்ற நிலையிலுள்ளது என்று பத்திரிகை அதிகாரி ‘Michael Olsen‘ VG பத்திரிகைக்கு கூறியுள்ளார்.

சுரங்கப் பாதைகள் எவ்வளவு காலம் மூடப்படும் என்பது நிச்சயமற்றது. Nordby சுரங்கப் பாதை இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் Opera சுரங்கப் பாதை Moss திசையில் மூடப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments