இறுதி சுற்றுக்கு தெரிவான முதல் தமிழர் என்ற பெருமையுடன் மருத்துவர் வரதராஜா!!

You are currently viewing இறுதி சுற்றுக்கு தெரிவான முதல் தமிழர் என்ற பெருமையுடன் மருத்துவர் வரதராஜா!!

ஸ்காட்லாந்து நாட்டில் மனித நேய பணிகளுக்கான அதி உயர்ந்த இந்த விருது நிகழ்வில் எமது தாயகத்தில் நடை பெற்ற இனப்படுகொலை பற்றி பதிவு செய்ய முடிந்ததையிட்டு பெரு மகிழ்வு அடைகின்றோம். இந்த விருதுக்காக இறுதி சுற்று வரை பயணித்து இறுதி சுற்றுக்கு தெரிவான முதல் தமிழர் என்ற பெருமையும் மருத்துவர் வரதராஜா அவர்களுக்கு சேருகின்றது. எமது மனமுவந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். உலகமெல்லாம் தாயகத்தில் நடந்தது இனப் படுகொலை என்பதை எடுத்துரைக்கும் எமது பயணம் தொடர்கின்றது. ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றிகள்

பகிர்ந்துகொள்ள