இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு!

இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு!

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவுக்கும் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இருதரப்பு பிரச்சிணைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பின்பற்றி செயற்பாடுகளை முன்னெடுக்க இருதரப்பும் இணக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments