இலங்கையில் இன்றிரவு மேலுமொரு மரணம் !

இலங்கையில் கொரோனா தொற்றினால் இன்றிரவு மேலுமொரு மரணம் சம்பவித்துள்ளது.

IDHஇல் சிகிச்சை பெற்றுவந்த 58 வயதான ஒருவரே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுகிறது.
இதன்படி கொரோனா தொற்றால் இலங்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments