இலங்கையில் ஊரடங்கை மீறிய 30,288 பேர் கைது!

இலங்கையில் ஊரடங்கை மீறிய 30,288 பேர் கைது!

இலங்கை  அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 30288 சந்தேக நபர்கள் இன்றுவரை கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இவர்களில் பலர் பயன்படுத்திய 7770 வாகனங்களும் காவல் துறை  பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை  ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments