இலங்கையில் ஒன்பதாவது கொரோனா மரணம்

You are currently viewing இலங்கையில் ஒன்பதாவது கொரோனா மரணம்

இலங்கையில் ஒன்பதாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. தொற்று நோய்த் தடுப்புப் பிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 52 வதான பெண் ஒருவரே இன்று மரணமடைந்துள்ளார். இவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பகிர்ந்துகொள்ள