கொரோனா தொற்று எண்ணிக்கை 379 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பகிர்ந்துகொள்ள