இலங்கையில் சமூக விலக்கலை பின்பற்றாதவர்கள் நாளை முதல் கைதுசெய்யப்படுவார்கள்!

இலங்கையில் சமூக விலக்கலை பின்பற்றாதவர்கள் நாளை முதல் கைதுசெய்யப்படுவார்கள்!


சமூக விலக்கலை பின்பற்றாதவர்கள் நாளை முதல் கைதுசெய்யப்படுவார்கள் என பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித்ரோகன தெரிவித்துள்ளார்.

பேருந்துகளிலோ அல்லது நீண்ட வரிசைகளிலோ சமூக விலக்கலை பின்பற்றாத எவரும் நாளை முதல் கைதுசெய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட கைதுசெய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்குதாக்கல் செய்யப்படும் அவர் சமூக விலக்கலை பேணாதது உறுதியானால் ஆறுமாத சிறைத்தண்டனை கூட விதிக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments