இலங்கையில் தேர்தல் திகதி குறித்த மனு நாளை வரை ஒத்திவைப்பு!

You are currently viewing இலங்கையில் தேர்தல் திகதி குறித்த மனு நாளை வரை ஒத்திவைப்பு!

தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நாளை காலை 10.00 மணிவரை உயர் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள