இலங்கையில் வெள்ளைச் சீனியின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது!

இலங்கையில் வெள்ளைச் சீனியின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது!

ஒரு கிலோ வெள்ளைச்சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 100ரூபா கட்டுப்பாட்டு விலையை நீக்கி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பாவனையாளர் விவகார அதிகாரசபை இன்று இந்த வர்த்தமானியை வெளியிட்டது.

2018 அக்டோபர் 12, அன்று வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானி அறிவிப்பில், ஒரு கிலோ வெள்ளைச் சீனியின் விலை ரூ.100 என வர்த்தமானியிடப்பட்டிருந்தது. அது இன்று நீக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வெள்ளைச் சீனியின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments