இலங்கையில் 21ஆவது கொரோனா மரணம் பதிவானது!

இலங்கையில் 21ஆவது கொரோனா மரணம் பதிவானது!

இலங்கையில் 21ஆவது கொரோனா மரணம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் வெலிசர வைத்தியசாலையில் குறித்த மரணம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 40 வயதுடைய ஆண் எனவும் அவர் மஹர பிரதேசத்தை சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments