இலங்கை இராணுவம் – உலகின் மூன்றாவது மிக ஆபத்தான படையணி!

இலங்கை இராணுவம் – உலகின் மூன்றாவது மிக ஆபத்தான படையணி!

இலங்கை இராணுவத்தின் எல்ஆர்ஆர்பி எனப்படும், ஆழ ஊடுருவித் தாக்கும் படையணி உலகின் மூன்றாவது மிக ஆபத்தான படையணி என பட்டியலிடப்பட்டுள்ளது. மிலிட்டரி.இன்போ என்ற இணையதளம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையான உலகின் முதலாவது ஆபத்தான படையாக பட்டியலிடப்பட்டுள்ளது.

மிலிட்டரி.இன்போ பட்டியலிட்டுள்ள முதல் 10 ஆபத்தான படைப்பிரிவுகள் வருமாறு-

அமெரிக்க கடற்படையின் SEALs.

ரஸ்யாவின் விசேட நடவடிக்கை படை

இலங்கையின் ஆழ ஊடுருவும் படை

அமெரிக்காவின் விசேட படை

பிரித்தானியாவின் விசேட வான் படை (SAS)

இஸ்ரேலின் விசேட படை (சயீரேட் மட்கள்)Sayeret Matkal

பிரான்ஸின் தேசிய ஜெண்டமேறி ஊடுருவல் குழு (Gendarmerie Intervention Group)

ஸ்பானியாவின் (யுனிடாட் டீ ஒபேராசின்ஸ் எஸ்பிசில்ஸ்) (Unidad de Operaciones Especiales)

இந்தியாவின் கடற்படை பிரிவான மார்கோஸ் (MARCOS)

பாகிஸ்தானின் இராணுவ விசேட சேவைக்குழு(Pakistan Army Special Service Group)

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments