இலங்கை மின்சாரசபை இன்று விடுத்துள்ள அறிவிப்பில்!

இலங்கை மின்சாரசபை இன்று விடுத்துள்ள அறிவிப்பில்!

கொரொனா நெருக்கடிக் காலகட்டத்தில், நாட்டிலுள்ள அனைத்து மின் பாவனையாளர்களிடமும் மேலதிக கொடுப்பனவுகள் அறவிடப்படுமென்ற தேவையற்ற அச்சத்தை கைவிடும்படி இலங்கை மின்சாரசபை கேட்டுள்ளது.

இலங்கை மின்சாரசபை இன்று விடுத்தள்ள அறிவிப்பில்,

மக்கள் பாவித்த மின் அலகுககளிற்கு மட்டமே கட்டணம் அறவிடப்படும். மேலதிக கட்டணம் எதுவும் அறிவிப்படாதது. எனவே மக்கள் தேவையற்ற அச்சத்தை கைவிடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அத்துடன், மின்சாரத்தை துண்டிப்பதற்கான சிவப்பு அறிவித்தல் பட்டியலும் கையளிக்கப்படாது என அறிவித்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments