இலண்டனில் இரு ஈழத்தமிழர்கள் கொரோனாவால் மரணம்!

இலண்டனில்  இரு ஈழத்தமிழர்கள் கொரோனாவால் மரணம்!

பிரித்தானியாவில் வசிப்பவரும் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட குகன் என்பரும் இன்னொரு தமிழரான பிருத்தானியாவில் வசிக்கும் குகபிரசாத் என்பவரும் கொரோனாவின் தாக்குதலுக்கு இலக்காகி மரணித்துள்ளனர்.
இருவரினது குடும்பத்தினருக்கும் தமிழ்மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.

குகன்
குகபிரசாத்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments