இளம் குடும்பஸ்த்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

You are currently viewing இளம் குடும்பஸ்த்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கிளிநொச்சி – கல்மடு குளத்தில் இறங்கிய இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார். 

குறித்த சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காணாமல்போன நபரும் மேலும் இரு நபர்களுமாக குளத்திற்கு சென்று குளத்தில் இறங்கியுள்ளனர். இதன்போது ஒருவர் காணாமல்போயிருக்கின்றார். 2 மணி நேரமாக தேடிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

பகிர்ந்துகொள்ள