இளையவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுங்கள்-எஸ்.தவபாலன்!

இளையவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுங்கள்-எஸ்.தவபாலன்!

வன்னியில் பாரிய ஒரு அரியல் வெற்றிடம் காணப்படுகின்றது தமிழ்மக்களின் அரசியலில் ஒரு திருப்பு முனையாக இந்த அரசியல் பயணம் அமையப்போகின்றது கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் தலைமைகள் இந்த மண்ணையும் மக்களையும் அடகுவைத்துவிட்டார்கள் இந்த முறை ஒரு மாற்றத்தினை கொடுங்கள் என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வன்னி வேட்பாளர் எஸ்.தவபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்……………….மேலதிகமாக தெரிந்துகொள்ள காணொளி இணைப்பு https://www.youtube.com/watch?v=0xOf7AValxE

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments