ஈரானில் மேலும் நால்வர் உயிரிழப்பு ; கொரோனா வைரஸ்!

ஈரானில் மேலும் நால்வர் உயிரிழப்பு ; கொரோனா வைரஸ்!

ஈரானில் இதுவரை கொரோனாவுக்கு 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்135 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 27 விழுக்காடும், தொற்று எண்ணிக்கை 42 விழுக்காடும் அதிகரித்துள்ளதாக என்று NTB தெரிவித்துள்ளது.

இதேபோல் ஈராக், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிலும் கோவிட் -19 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments