ஈரானில் விழுந்து நொருங்கிய உக்ரெய்னிய விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது! காணொளி ஆதாரம் வெளியீடு!!

ஈரானில் விழுந்து நொருங்கிய உக்ரெய்னிய விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது! காணொளி ஆதாரம் வெளியீடு!!

ஈரானில் வீழ்ந்து நொருங்கிய உக்ரைன் நாட்டின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக காணொளிஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 176 உயிர்களை காவு வாங்கிய இவ்விமான விபத்திற்குஇயந்திரக்கோளாறே காரணமென முதற்கட்டத்தகவல்கள் வெளிவந்திருந்தன

எனினும்இவ்விமானம் ஈரானிய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும்தவறுதலாகஇவ்விமானம் சுடப்பட்டிருக்கலாமெனவும்  தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

விபத்திற்குள்ளான விமானத்தின் “கறுப்பு பெட்டி”யை ஈரான் தரமறுத்துள்ள நிலையில், அமெரிக்காவும், கனடாவும் இணைந்து விபத்து தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments