அன்பான அழைப்பு 🌸
வணக்கம் 🙏
நோர்வே தமிழ் மகளிர் அமைப்பு பெருமையுடன் முதல்த் தடவையாக நடாத்தும்
“ஈழமயில் – தாயகப் பாடலிற்கான நடனப்போட்டி 2026”
இறுதிப்போட்டி 06.09.2026 அன்று, Frogner மண்டபத்தில்
📍 Trondheimsveien 362, 2016
🕒 மாலை 15.00 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் பங்கேற்கும் போட்டியாளர்களின் சிறப்பான ஆற்றலையும், கலைத்திறமையையும் நேரில் கண்டு ரசிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தமிழின் கலைத்திறனையும், இளைய தலைமுறையின் திறமைகளையும் கொண்டாடும் இந்நிகழ்வில் உங்கள் வருகை எங்களுக்கு மேலும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரும்.
அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்!
அன்புடன்,
நோர்வே தமிழ் மகளிர் அமைப்பு .






