ஈழ அகதிகள் அடைக்கப்பட்டுள்ளது மனிதகுலத்திற்கு எதிரானது! சட்டவாளர் ஜோன்சன்

You are currently viewing ஈழ அகதிகள் அடைக்கப்பட்டுள்ளது மனிதகுலத்திற்கு எதிரானது! சட்டவாளர் ஜோன்சன்

தமிழகத்தில் அகதியாக தஞ்சமடைந்தோர் பல ஆண்டுகளாக எந்தவிதமான வழக்குப்பதிவுகளுமின்றி அல்லது பொய்வழக்குப்பதிவுகளில் பல ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில் தங்களை விடுதலைசெய்யக்கோரி 13வது நாளாக உண்ணாநிலைப்போராட்டத்தினை மேற்கொண்டுவரும் நிலையில் அவர்களை தமிழ்முரசம் வானொலி தொடர்பு கொண்டு அங்குள்ள போராட்ட நிலவரங்களை எடுத்துவந்துள்ளன

இங்கே அழுத்தி அவர்களின் குரல்களை காணொளி வடிவில் பார்க்கலாம்.

https://www.youtube.com/watch?v=V8iMX9TqHPM

https://www.youtube.com/watch?v=afOEAEgYgm0

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments