ஈழ ஏதிலிகளை தமிழக அரசு நினைத்தால் விடுதலைசெய்யலாம்!

Default_featured_image

சிறிய குற்றங்களுக்காகவும் ஈழத்தமிழர் என்ற ஒற்றைக்காரணத்திற்காகவும் நெடுங்காலமாக சிறையில் அடைத்து அவர்களின் வாழ்வை இருட்டில் தள்ளிவிடும் இந்திய ஒன்றிய அரசையும் தமிழக அரசையும் அசைப்பதற்காக உலகத்தமிழர்கள் அந்தந்த நாடுகளிலுள்ள மனிதவுரிமை அமைப்புகளிடம் அழுத்தங்கொடுத்து எமது உறவுகளுக்கு நீதி கிடைத்து குடும்பத்துடன் சேர்ந்து வாழ ஆதரவு தெரிவித்து ஆற்றலில் இறங்கவேண்டுமென சட்டவாளர் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

தமிழ்முரசத்திற்காக அவர் வழங்கிய கருத்துக்களை கீழே உள்ள இணைப்பை அழுத்தி கேட்கலாம்

https://studio.youtube.com/video/5xQFu_ElN8Q/edit

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments