ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியமை, அதற்கு உடந்தையாக இருந்தமை மற்றும் தீவிரவாதப் பிரசார உரைகளை நிகழ்த்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பிரதிவாதிகளுக்கும் கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 பேர்:
1.மொஹம்மது நௌஃபர் மௌலவி
2.மொஹமட் சரீப் ஆதம் லெப்பை (கபூர் மாமா)
3.ஹயாத்து மொஹம்மது அஹமது மில்ஹான்
4.மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா
5.மொஹமட் இப்ராஹிம் சாஹிட் அப்துல் ஹக்
6.மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான்
7.மொஹமட் மன்சூர் மொஹமட் சனஸ்தீன்
8.அப்துல் மனாஃப் மொஹமட் பிர்தௌஸ்
9.மொஹமட் ரமீஸ் மொஹமட் சாஜித்
10.அப்துல் லத்தீப் மொஹமட் சாஃபி
11.ஹுஸைனுல் ரிஸ்வி காலித் சமீர்
12.மொஹமட் ஹனீபா செய்னுல் ஆப்தீன்
13.மொஹமட் முஸ்தபா மொஹமட் ஹாரிஸ்
14.ராசிக் ரசா ஹுசைன்
15.கச்சி மொஹம்மது மொஹம்மது ஜெம்சித்
குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட 9 பேர்:
1.மொஹமட் சவாஹிர் மொஹமட் ஹசன்
2.மொஹமட் இஃப்திகார் மொஹமட் இன்சாஃப்
3.ரஷீட் மொஹமட் இப்ராஹிம்
4.செய்னுல் ஆப்தீன் மொஹமட் ஜஸீம்
5.மொஹமட் முஸ்தபா மொஹமட் ரிஸ்வான்
6.மீரா சாஹிப் மொஹமட் நஃப்லி
7.மொஹமட் அமீர் மொஹம்மது அயதுல்லா
8.மொஹமட் அன்சார்தீன் மொஹமட் ஹில்மி (ஹில்மி)v 9.மொஹமட் அக்ரம் அஹ்கம்
வழக்கின் 17ஆவது சந்தேகநபரான யாசிம் பாவா அப்துல் ரவூப் விசாரணைகளின் போது உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






