உதயசிவத்தை உடனடியாக விடுதலை செய்!!

உதயசிவத்தை உடனடியாக விடுதலை செய்!!

அப்பாவி பொது மகனை உடனடியாக விடுதலை செய்! த.தே.ம.மு.

Slået op af Tamil Murasam radio /தமிழ்முரசம்Lørdag den 29. august 2020

இவ்வாண்டு சிறீலங்காவின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வடகிழக்கில் 89 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் அதன் வரிசையில் உதயசிவம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதற்கு எதிராக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும் மக்களும் இணைந்து கண்டன போராட்டத்தினை மேற்கொண்டு அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக குறிப்பாக கஞ்சா கடத்தலுக்கு எதிராக குரல்கொடுத்து வந்த அப்பாவி பொதுமகனை விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முனைந்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கைதுசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments