உதைபந்தாட்டம் விளையாடிய இளைஞன் மரணம்!

You are currently viewing உதைபந்தாட்டம் விளையாடிய இளைஞன் மரணம்!

யாழ்ப்பாணம் – நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் உதைப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் கோல் கம்பம்  வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

நாவாந்துறை சென் மேரிஸ் வியைாட்டுக்கழக மைதானத்தில் நேற்றைய நாள்(20) உதைப்பந்தாட்டம் விளையாடிய இளைஞர் மீது கோல் கம்பம் வீழ்ந்துள்ளது.

அதில் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை (வயது 29) என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply