உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உயிர்நீர்த்தவர்களுக்கு மலையகத்தில் விசேட வழிபாடு!

உயிர்த்த ஞாயிறு  தாக்குதல்  உயிர்நீர்த்தவர்களுக்கு மலையகத்தில் விசேட வழிபாடு!

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் ஒரு வருட நினைவு நாளை முன்னிட்டு மலையகத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றது.

தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களுக்கு சாந்தி வேண்டியும் நாட்டில் சாந்தியும் சமாதானமும் வேண்டி பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயுத பாணி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு இன்று காலை இடம்பெற்றது

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ம் திகதி கொழும்பு கொச்சிகடை, மட்டகளப்பு சியோன் தேவாலயம் மற்றும் சுற்றுலா விடுதிகளிலும் குண்டு தாக்குதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments