“தமிழ்த் தேசியக் கட்சிகள் ‘ஒற்றையாட்சி’ யாப்பு முறையை ஏற்றுக்கொள்வது,
தமிழினத்தின் அரசியல் உரிமைகளையே மறுக்கும் செயல்.தமிழீழ மக்களின் தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை ஆகியவை ஒற்றையாட்சிக்குள் ஒருபோதும் பாதுகாக்கப்பட முடியாது.
எனவே, ஒற்றையாட்சி அரசியலைத் தெளிவாக நிராகரித்து,
தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் தமிழின மக்கள் உறுதியுடன் நிற்பதே இன்றைய வரலாற்றுப் பொறுப்பு.”









