உருமாறிய கொரோனாவுக்கு 2 பேர் பலி!

உருமாறிய கொரோனாவுக்கு 2 பேர் பலி!

கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று Nordre follo நகராட்சியில் ஏற்பட்டதை தொடர்ந்து இப்போது அந்த இருவரும் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த நகரம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

மூதாளர் இல்லத்தில் ஏற்பட்ட உருமாறிய கொரோனா கொத்தணித் தொற்றானது 12 மூதாளருக்கும் 22 பணியாளர்களுக்கும் தொற்றியுள்ளது இதேவேளை கொத்தணிக் கொரோனாவுக்கு இதுவரை 6பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது

அந்த நகரத்தில் உள்ளவர்களோ வெளியே உள்ளவர்களோ உள்ளே/ வெளியே செல்லமுடியாதென அறிவிக்கப்பட்டதோடு முற்றுமுழுதாக முடக்கப்பட்டுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments