உறங்கிக்கொணடிருந்த இளைஞன் மீது வாள்வெட்டு- ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

You are currently viewing உறங்கிக்கொணடிருந்த இளைஞன் மீது வாள்வெட்டு- ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

கிளிநொச்சி முரசுமோட்டை சேற்றுக் கண்டிப் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

கிளிநொச்சி முரசுமோட்டை சேற்றுக் கண்டி பகுதியில் நேற்று01-08-2021) பிற்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சை க்காக யாழ் போதனா வைத்தியசாலைக்குமாற்றப்படவுள்ளதாக வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன

அத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் எரியூட்டப்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன ர்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments