உறவுகளின் கண்ணீர் கதறலுடன் 17ம் ஆண்டு சுனாமி நினைவேந்தல்!

You are currently viewing உறவுகளின் கண்ணீர் கதறலுடன் 17ம் ஆண்டு சுனாமி நினைவேந்தல்!

ஆழிப்பேரலை அனர்தத்தால் உயிரிழந்தோர் நினைவேந்தல் நிகழ்வு      யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கின் உடுத்துறை ஆழிப்பேரலை நினைவு இல்லத்தில் உணர்வுபூர்வமாக நடைபெறுகின்றது.

வடமராட்சி கிழக்கில் பலிகொள்ளப்பட்டவர்கள் நினைவான நினைவுத்தூபிகள் உடுத்துறை ஆழிப்பேரலை நினைவு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கு திரண்டுள்ள ஆயிரக்கணக்கான உறவுகள் தமது உறவுகளின் நினைவுத்தூபிகளுக்கு மலர்மாலை அணிவித்து  அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=v26qtdgzsNY

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments