உறுதி குலையா மண்ணில் உறுதிப்பிரமாணம்!!

உறுதி குலையா மண்ணில் உறுதிப்பிரமாணம்!!

பாராளுமன்ற உறுப்பினர்களது  உறுதிப்பிரமாணம் முள்ளிவாய்க்காலில் சனிக்கிழமை இடம்பெறும்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள்  முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு இடம்பெறும்.மேற்படி நிகழ்வுக்கு கட்சி உறுப்பினர்கள் ஆதரவாகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

காலம்: சனிக்கிழமை (15/08/2020)நேரம்: மு.ப 9.00 மணி-நன்றிசெ.கஜேந்திரன்பொதுச் செயலாளர்தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments