உலகத்தமிழரே உதவுங்கள்!!

You are currently viewing உலகத்தமிழரே உதவுங்கள்!!

உலகத்தமிழர்களிடம் அவசர உதவிகோருகிறார்கள்!
கீழ் உள்ள விலாசத்தில் வசித்து வரும் சோமசுந்தரம் மகேந்திரன் ஆகியவர் அறியத்தறுவது என்னவென்றால் அவரது மகனாகிய மகேந்திரன் கவிஞ்சன் Passport number (N8082722) என்பவர் பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்காக மொரோக்கோ நாட்டில் இருந்து கடல் மார்க்கமாக பயணித்த வேளை விபத்து ஏற்பட்டு இறந்து விட்டதாக கூறுகிறார்கள்

பயணித்தவர்களின் சடலங்கள் Hospital Laayoune, boulevard la marine,laayoune، laayoune, 70000 எனும் விலாசத்தில் உள்ள வைத்திய சாலையில் வைத்துள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது.
அந்த நாட்டில் தெரிந்தவர்கள் யாரும் இன்மையால், அதனை உறுதிபடுத்துவதற்கும் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு உதவி செய்யுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கேட்டுக்கொள்கின்றார்.


நன்றி
தொடர்புகளுக்கு!
சோமசுந்தரம் மகேந்திரன்
இல 413 8ம் ஒழுங்கை
தரணிக்குளம்
வவுனியா
0771384602-தரன்
0771341730-ரமேஸ்
0762497211-கஜன்
மேற்குறிப்பு: இந்த பதிவை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு சேர்(Share) செய்வதன் மூலம் யாராவது மொரோக்கோ நாட்டில் இருக்கும் தமிழருக்கு சென்றடைவதால் அங்கிருப்பவரால் உதவி செய்யக்கூடியவாறு இருக்கும், உங்களிடம் நாங்கள் எதிர்பாக்கும் சிறிய உதவி இதை அதிகமாக பகிருங்கள்

பகிர்ந்துகொள்ள