உலகத் தமிழர்களின் பேராதரவுடன் விரைவில் “மேதகு-2 “

You are currently viewing உலகத் தமிழர்களின் பேராதரவுடன் விரைவில் “மேதகு-2 “

தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களது போராட்ட வரலாற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட மேதகு திரைக்களத்தின் இரண்டாம் படைப்பான, மேதகு-2 தமிழ்த்திரைப்படத்தின் முதல் பார்வை படவடித்தை இயக்குனர் சசிகுமார் மற்றும் இசையமைப்பாளரும் நடிகருமான ஜீவி பிரகாஷ் இணைந்து வெளியிட்டனர். மேதகு-2 திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி, நவம்பர்-26 அன்று வெளியிடப்படவிருப்பதாக மேதகு திரைக்களம் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments