உலகம் முழுவதிலும் பதிவு செய்யப்பட்ட “கொரோனா” பாதிப்புக்கள்!

உலகம் முழுவதிலும் பதிவு செய்யப்பட்ட “கொரோனா” பாதிப்புக்கள்!

26.03.2020 அன்றுவரை உலகம் முழுவதிலும் பதிவு செய்யப்பட்டுள்ள “கொரோனா” பாதிப்புக்கள், முறையே தொற்று ஏற்பட்டவர்கள் மற்றும் மரணமடைந்தவர்கள் விபரம்!

 • சீனா (81218 / 3281)
 • இத்தாலி (74386 / 7503)
 • அமெரிக்கா (65652 / 931)
 • ஸ்பெய்ன் (49515 / 3647)
 • ஜேர்மனி (37323 / 206)
 • ஈரான் (27017 / 2077)
 • பிரான்ஸ் (25233 / 1331)
 • சுவிற்ஸலாந்து (10897 / 153)
 • பிரித்தானியா (9529 / 465)
 • தென் கொரியா (9137 / 126)
 • நெதர்லாந்து (6412 / 356)
 • ஒஸ்ரியா (5588 / 30)
 • பெல்ஜியம் (4937 / 178)
 • கனடா (3406 / 36)
 • நோர்வே (3149 / 14)
 • போர்த்துக்கல் (2995 / 43)
 • அவுஸ்திரேலியா (2676 / 11)
 • பிரேஸில் (2554 / 59)
 • சுவீடன் (2526 / 62)
 • துருக்கி (2433 / 59)
 • டென்மார்க் (1724 / 34)
 • ருமேனியா (906 / 17)
 • பின்லாந்து (880 / 3)

இவை, தற்காலிக பதிவுகள் மட்டுமே!

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments