உலகளவில் கொரோனா : இதுவரை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்!

You are currently viewing உலகளவில் கொரோனா : இதுவரை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்!

உலகில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு, மூன்றில் ஒரு கொரோனா நோயாளியும், இப்போது வைரஸ் தொற்றிலிருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

உலகளவில் 3.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் இவர்களில் 1007,136 பேர் தொற்று நீங்கியவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அளவீடு: worldometers.info

பகிர்ந்துகொள்ள