உலகளவில் கொரோனா ; இறப்பு எண்ணிக்கை 250,000 ஐ கடந்துள்ளது!

You are currently viewing உலகளவில் கொரோனா ;  இறப்பு எண்ணிக்கை 250,000 ஐ கடந்துள்ளது!

இப்போது உலகளவில் 250,000 க்கும் அதிகமானோர் கொரோனா தோற்றால் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 3.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில், 1 மில்லியனுக்கும் அதிகமான பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் உலக பட்டியலில் அமெரிக்கா முதலிடம் வகிக்கின்றது. இதுவரை அமெரிக்காவில் 69,168 கொரோனா இறப்புக்கள் பதிவாகியுள்ளன.

பகிர்ந்துகொள்ள