உலகில் முதன்முறையாக சேர சோழ பாண்டிய மாமன்னர்களின் சின்னங்கள்!

உலகில் முதன்முறையாக சேர சோழ பாண்டிய மாமன்னர்களின் சின்னங்கள்!

உலகில் முதன்முறையாக சேர சோழ பாண்டிய மாமன்னர்களின் சின்னங்கள் உட்பட தமிழரின் பாரம்பரியக் குறியீடுகளுடன் முத்திரை வெளியிட்டு தமிழையும் தமிழர்களையும் மீண்டும் பெருமைப்படுத்தியிருக்கிறது கனடா அரசாங்கம்.
கியூபெக் மாகாணத்தில் நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள் 2020 நிகழ்வை முன்னிட்டு இந்த நினைவு முத்திரை வெளியிடப்பட்டுள்ளது.உலகத்தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த