உலக சுகாதார அமைப்புக்கு Donald Trump எச்சரிக்கை!

உலக சுகாதார அமைப்புக்கு Donald Trump எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அந்த அமைப்பில் இருந்து வெளியேறுவது குறித்து அமெரிக்க பரிசீலனை செய்யும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் Tedros Adhanom அவர்களுக்கு எழுதிய கடிதத்தை, அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், கொரோனா குறித்து சீன அரசாங்கம் வெளியிட்ட முரண்பாடான அறிக்கைகளை, உலக சுகாதார அமைப்பு விசாரிக்க தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments