ஊடகவியலாளர் தாக்குதலுக்கு எதிராக கவனயீர்ப்பு!

ஊடகவியலாளர் தாக்குதலுக்கு எதிராக கவனயீர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தியுள்ளாதை

ஊடகவியலாளர்கள் மரக்கடத்தல்காரர்களால் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்

ஊடகங்கள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள் , குற்றம் செய்பவர்களுக்கு உடந்தையாக இருக்காதே,வன வளத்தைப் பாதுகாப்போம், போன்றகோசங்களை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments