ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக 856 பேர் கைது !

You are currently viewing ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக 856 பேர் கைது !

24 மணி நேரத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக 856 பேர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை,184 வாகனங்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ளன .

கடந்த 20 ஆம் திகதியில் இருந்து இதுவரை ஊரடங்கை மீறிய குற்றத்திற்காக 6041 பேர் கைது செய்யப்பட்டு 1477 வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன .

பகிர்ந்துகொள்ள