ஊரடங்கை தளர்த்துக : அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் போராட்டம்!

ஊரடங்கை தளர்த்துக : அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் போராட்டம்!

அமெரிக்காவில் நிலவி வரும் ஊரடங்கு உத்தரவை தளர்த்த கோரி, டெக்சாஸ் (Texas), ஆஸ்டின் (Austin) உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

அமெரிக்காவில் நிலவி வரும் ஊரடங்கு உத்தரவை தளர்த்த கோரி, டெக்சாஸ் (Texas), ஆஸ்டின் (Austin) உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. ஆஸ்டின் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முக கவசங்களை அணிந்த படி ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்களை போலீசார், தடுத்து நிறுத்தி திரும்ப செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால், பலர் உயிரிழக்க நேரிடும் நிலை உள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

ஆயுதமேந்திய எதிர்ப்பாளர்கள் : புதன்கிழமை மிச்சிகனில் (Michigan) உள்ள லான்சிங்கில் (Lansing) உள்ள மாநில சட்டசபைக்கு வெளியே!
0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments