ஊரோடு உறவாடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

ஊரோடு உறவாடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊரோடு உறவாடுவோம் கலைக்குழுவினரால் நடத்தப்பட்ட விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தமைக்கான சான்றிதல்களும் பதக்கங்களும இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது..

இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார், பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், மகளிர் அணித்தலைவி திருமதி வாசுகி சுதாகரன், கல்விக்கரம் உதவி மையம் இயக்குனர் திரு க கருணாகரன் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் திருமதி ராஜகுமாரி, செல்வி பிருந்தா எனைய பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments