எண்ணிலடங்கா ஏக்கங்களோடும் சவால்களோடும் 1200 நாட்டகளை கடந்து செல்லும் போராட்டம்!

எண்ணிலடங்கா ஏக்கங்களோடும் சவால்களோடும் 1200 நாட்டகளை கடந்து செல்லும் போராட்டம்!

எண்ணிலடங்கா ஏக்கங்களோடும் சவால்களோடும் 1200 நாட்டகளை கடந்து செல்லும் சிறீலங்கா அரசால் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம்.
போராட்டத்தினை முடக்குவதற்கு எதிரிகளும் உதிரிகளும் பல்வேறு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்திய நிலையிலும் உறுதியோடு நீதிக்காக முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தில் தங்கள் உறவுகளின் நிலை அறியாது இதுவரை 72 காணமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#நிலவரம்#கண்டிப்பாக #கேளுங்கள் முக்கியவிடயங்கள் பேசப்பட்டுள்ளது….“காணாமல் போனவர்களின் உறவுகளின் பிரதிநிதிகளோடு (கண்துடைப்புக்காகவேனும்) பேச்சுக்களை நடாத்த அன்றைய அரசதரப்பு முனைந்தபோது, கூட்டமைப்புடன் மாத்திரமே இதுபற்றி பேசவேண்டும் என்றும், இல்லையெனில் அரசுக்கான ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டிவருமென சுமந்திரன் அரசுக்கு அழுத்தம் கொடுத்ததால் அந்த பேச்சுவார்த்தை முயற்சி கை கூடவில்லை”- காணாமல் போன உறவுகளின் பிரதிநிதி ராஜ்குமார் –

Slået op af Tamil Murasam radio /தமிழ்முரசம் i Tirsdag den 2. juni 2020
3.7 3 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments