எழுச்சியோடு பொத்துவில் தொடக்கம் நல்லூர் வரை ஊர்திப்பயணம் !

You are currently viewing எழுச்சியோடு பொத்துவில் தொடக்கம் நல்லூர் வரை ஊர்திப்பயணம் !

15/09/2022 அதாவது நேற்றைய தினம் தியாக தீபம் திலீபன் அவர்களுடைய திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி மக்களின் அஞ்சலிக்காக பொத்துவில் தொடக்கம் யாழ்ப்பாணம் எடுத்துச் செல்வதற்கான முதலாவது பயணத்தை நேற்றைய தினம் பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு பிரதான வீதி ஊடாக காரைதீவு சந்தியினை அடைந்து வீரமுனை படுகொலை நினைவுத்தூபி அமைந்திருக்கும் வழியின் ஊடாக சொறிக்கல்முனை சவளக்கடை சேனைக்குடியிருப்பு நட்பிட்டிமுனை கல்முனை வழியாக பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் முடிவுற்றது அதன்பின்னர் இன்றையதினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் மக்களின் அஞ்சலிக்காக எடுத்து வரப்படும்.

எழுச்சியோடு பொத்துவில் தொடக்கம் நல்லூர் வரை ஊர்திப்பயணம் ! 1
எழுச்சியோடு பொத்துவில் தொடக்கம் நல்லூர் வரை ஊர்திப்பயணம் ! 2
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments