ஏ9 பாதையில் தொடர்ச்சியாக இலஞ்சம் வாங்கும் சிறீலங்கா காவற்துறை!

You are currently viewing ஏ9 பாதையில் தொடர்ச்சியாக இலஞ்சம் வாங்கும் சிறீலங்கா காவற்துறை!

திருகோணமலை, மூதூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் சாரதியிடம் 1,000 ரூபாய் இலஞ்சம் பெற்றுக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்புக் கவசமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய நபருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தாமை மற்றும் இலஞ்சம் பெற்றுக் கொண்டமை தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய குறித்த அதிகாரியை பணியில் இருந்து இடை நிறுத்துவதற்கு திருகோணமலை பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்

ஆனால்

A9 பாதையில் தொடர்ச்சியாக சிறீலங்கா காவற்துறையினர் தமிழர்களிடம் இலஞ்சம் வாங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது!

பகிர்ந்துகொள்ள

Leave a Reply