ஐநா முன்றலில் தொடங்கியது போராட்டம்!

ஐநா முன்றலில் தொடங்கியது போராட்டம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46  ஆவது கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில்  சுவிஸ் வாழ்  தமிழர்கள் இன்று (01.03.2021) பி.ப 2.30 மணியளவில் ஈகைப்பேரொளிகள் முருகதாசன், செந்தில்குமரன் திடலிலிருந்து (ஐ.நா முன்றலில்) மாபெரும் எழுச்சிமிகு கவனயீர்ப்பு போராட்டத்தை கொரோன அச்சுறுத்தல் மத்தியிலும்  தொடங்கியுள்ளார்  

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை மற்றும் தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தி  பேரணி தொடங்கியுள்ளது.

ஐநா முன்றலில் தொடங்கியது போராட்டம்! 1
ஐநா முன்றலில் தொடங்கியது போராட்டம்! 2
ஐநா முன்றலில் தொடங்கியது போராட்டம்! 3
ஐநா முன்றலில் தொடங்கியது போராட்டம்! 4
ஐநா முன்றலில் தொடங்கியது போராட்டம்! 5
ஐநா முன்றலில் தொடங்கியது போராட்டம்! 6
ஐநா முன்றலில் தொடங்கியது போராட்டம்! 7
பகிர்ந்துகொள்ள