ஐரோப்பாவில் கொரோனா : இதுவரை 750,000 பதிவுசெய்யப்பட்ட கொரோனா தொற்றுக்கள்!

ஐரோப்பாவில் கொரோனா :  இதுவரை 750,000 பதிவுசெய்யப்பட்ட கொரோனா தொற்றுக்கள்!

ஐரோப்பாவில் கொரோனா வைரஸால் 750,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று AFP செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இதுவரை 750,000 க்கும் அதிகமான தொற்றுநோய்களுடன் ஐரோப்பா, கொரோனா வைரஸால் இதுவரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கண்டமாக மாறியுள்ளது .

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடான இத்தாலியில் 17,127 பேர் இறந்துள்ளனர் மற்றும், 130,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் ஸ்பெயினில் 14,555 இறப்புகள் பதிவாகியுள்ளன.

உலகளவில் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் கொரோனா தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் 82,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். (NTB)

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments