ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி பயணிக்கும் ஈருருளிப்போராட்டம்!

ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி பயணிக்கும் ஈருருளிப்போராட்டம்!


இன்று காலை ( 10/02/2021 )அன்வேர்பன் நினைவுக்கல்லறையின் முன்னிருந்து ஆரம்பமாகி மனித நேய ஈருருளிப்பயணம் பெல்சிய நாட்டின் தலை நகராகிய (Rond-Pond Robert SCHUMANN, 1000 Bruxelles ) ஐரோப்பிய ஒன்றியம் முன்றலில் 14.30 மணி முதல் 15.30 வரை நடைபெற இருக்கின்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் இணையுள்ளது.”

ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி பயணிக்கும் ஈருருளிப்போராட்டம்! 1
பகிர்ந்துகொள்ள