ஒட்டுசுட்டான் தான் தோன்றீஸ்வரர் ஆலய திரவிழா 100 பேருக்கே அனுமதி!

ஒட்டுசுட்டான் தான் தோன்றீஸ்வரர் ஆலய திரவிழா 100 பேருக்கே அனுமதி!

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவில் வருடாந்த திருவிழாவுக்கு, இம்முறை 100 பேருக்கு மாத்திரமே, அனுமதி வழங்கப்படுமெனத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதன், தேர்த் திருவிழாவின் போது, குறைந்த ஆட்களை வைத்துக்கொண்டு சிறிய தேரை இழுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவில் திருவிழா தொடர்பான ஊடக சந்திப்பொன்று, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில், இன்று (17) நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவில் திருவிழா ஜூன் 19ஆம் திகதியன்று கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, 16 நாள்கள் திருவிழா நடைபெறுமென்றார்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments